Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/மனதை நெறிப்படுத்து

மனதை நெறிப்படுத்து

மனதை நெறிப்படுத்து

மனதை நெறிப்படுத்து

ADDED : ஜூலை 21, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
* முட்டாளை பிறர் அழிக்கத் தேவை இல்லை. அவன் தானே அழிவான்.

* உறவினர்கள் உனக்கு உதவ மாட்டார்கள். மனதை நிர்வகிக்கக் கற்றுக் கொள். அதுவே சிறந்த உதவியாக இருக்கும்.

* சிறப்பாகப் பேசுவதால் மட்டுமே ஒரு மனிதனை அறிஞனாக ஏற்க முடியாது.

* தவறு செய்யாத மனிதனே உண்மையில் பேரழகு மிக்கவன். அவனால் உலகமே நன்மை பெறுகிறது.

* ஒருமுறை செய்த பாவத்தை மீண்டும் செய்யாத விதத்தில் மனதை நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* முட்டாளின் நட்பை விட, தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது.

புத்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us